இந்த காணொளி தொடரில், ப்றேசெண்டடின் ஸ்கில்ஸ் மற்றும் மேடைப்பேச்சை வழங்குவது எப்படி எண்பதுபோன்றவராற்றை கற்றுக்கொள்ளவோம். நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம். www.psychologyintamil.com instagram.com/psychologyintamil/ இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார். www.drvsj.com
Free courses from frontend to fullstack and AI
Learn the Skills Netflix, Meta, and Capital One Actually Hire For
Overview
Syllabus
Presentation என்றால் என்ன, எப்படி செய்வது | Presentation Skills | Dr V S Jithendra.
Preparation for Presentation, தயார்செய்துகொள்வது எப்படி | Presentation Skills | Dr V S Jithendra.
Stage Body Language for Presentation | Presentation Skills | Dr V S Jithendra.
பேச்சால் மக்களை கவர்வது எப்படி | Attract Audience Presentation Skills | Dr V S Jithendra.
கேலி கிண்டல் செய்வோரை கையாள்வது எப்படி | Presentation Skills | Dr V S Jithendra.
Stage Shyness சபை கூச்சம், மேடை கூச்சம் | Stage Shyness | Presentation Skills | Dr V S Jithendra.
சுருக்கமாக பேசுவது எப்படி | Speak Crisply | Presentation Skills | Dr V S Jithendra.
Stage Fear, மேடை பயம் தவிர்ப்பது எப்படி | Presentation Skills | Dr V S Jithendra.
பேச்சில் தடுமாற்றம், எப்படி தவிர்ப்பது | Breaking Obstacles | Presentation Skills | Dr V S Jithendra.
கேள்விகளை கையாள்வது எப்படி | Handling Questions | Presentation Skills | Dr V S Jithendra.
தெளிவாக பேசுவது எப்படி | Speaking with Clarity | Presentation Skills | Dr V S Jithendra.
Time Management - How to start and Finish Presentation | Presentation Skills | Dr V S Jithendra.
Taught by
Psychology in Tamil
Reviews
4.3 rating, based on 3 Class Central reviews
-
It's very useful and I'm learn new things great professor teaching method is good thank u for thus coursese
-
மிகவும் பயனுள்ளதாக இந்த பாடதிட்டம் அமைந்தது எந்த இடத்தில் எப்படி உரையாடுவது,நேரம்,வயது,இடம் எப்படி கையாளுவது என கற்றுக்கொண்டேன்
-
இதன் மூலமாக எவ்வாறு அனைவரின் முன் தடுமாற்றம் இன்றி பேச வேண்டும் என்பதை நன்கு அறிந்து கொண்டேன் இனி எந்த தடுமாற்றம் இன்றி அனைவரின் முன்பாக பேசுவேன் நன்றி